This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-14-10-2017/