This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் – 04-10-2017

Words
59
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மை ஏற்படும்.

ரிஷபம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

Read More: https://dheivegam.com/today-rasi-palan-04-10-2017/