வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது
• வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.
• தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
• வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.
Ayurveda Health Benefits of Betel Leaves. Betel leaves or paan patta are eulogized by ayurveda acharyas for their immense medicinal properties. Betel plant or Piper betle is a vine which belongs to Piperacea family. ... A quid is a small parcel in which areca nuts, slaked lime, tobacco powder etc are wrapped in betel leaf.
Betel leaf is very good for treating cold and the best way to use betel leaf for treating cold is by making a kashayam with it. Any herbal extract that is used for treating illness is called kashayam and it can be very elaborate or very simple like this betel leaf kashayam. Usually kashayam is made by boiling the herbs with the water but for this remedy we need fresh extract. It does not matter whether it is a simple recipe made with just 1 or 2 ingredients or with many ingredients, they always work their magic. Betel leaf kashayam is simple to make and gives very good relief from chest congestion. To make the kashayam, take a single betel leaf and grind it along with boiled water in a mixer and extract the juice. To this juice add a pinch of pepper powder and a pinch of dry ginger powder. Your kashayam is ready, for children above 3 years 1 tsp of this kashayam will give good relief from chest congestion, for adults 2 teaspoons will work well. But please remember that betel leaf juice by itself is very spicy so add just a very small pinch of pepper and dry ginger powder. Betel juice can be used for external application for treating chest congestion due to cold in babies. For that take 1 tsp coconut oil | mustard oil in pan and add a small piece of camphor to it and let it dissolve. Once dissolved, add 2 teaspoons of freshly extracted betel juice and mix well. Rub this mixture on the chest, this will greatly help in chest congestion.