This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
மேஷம்: பணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.
ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-05-10-2017/