Tamil: ஒரு வார்த்தையில் கவிதை கேட்டார்கள் 'அம்மா' என்றேன்,
கேட்டது அம்மாவாக இருந்திருந்தால் ஒரு எழுத்தில் சொல்லி இருப்பேன் 'நீ' என்று!!!
English: If someone ask a beautiful poem in the world in one word I'll say MOM,
If mom ask a beautiful poem in the world in one word I'll say in one letter, that is YOU!!!