A Thirukkural A Day - தினம் ஒரு திருக்குறள்

Words
66
Reading
1 min
Listen
Play
7y

grafik.png

அறத்துப்பால், Aṟattuppāl (Dharma) dealing with virtue (Chapters 1-38)

Chapter - அதிகாரம் 2: வான்சிறப்பு / The Blessing of Rain.

15.) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

Rain by its absence ruins men, and by its existence restores them to fortune.

Ketuppadhooum Kettaarkkuch Chaarvaaimat AangeEtuppadhooum Ellaam Mazhai.

Link to the first kural: https://steemit.com/spirituality/@tamilcharitycoin/a-thirukkural-a-day

https://steempeak.com/spirituality/@tamilcharitycoin/6u9mmt-a-thirukkural-a-day

A Thirukkural A Day - தினம் ஒரு திருக்குறள் | Ecency