Funny!!!!!!!!!

born2win(38)
Published in
#quote
Words
15
Reading
1 min
Listen
Play
9y

பணக்காரனையெல்லாம் சொந்தக்காரன்னு சொல்லுவானுங்க, ஆனா சொந்தக்காரன் பணக்காரன் ஆனா பொறாமை படுவானுங்க.!
என்ன பன்றது?
நம்ம ஊரு டிசைன் அப்படி!