உத்தரப்பிரதேசம் முசாபர்நகர் அருகே விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.