This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?
Words
42
Reading
1 min
Listen
Play
9y
தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன.
Read More : https://dheivegam.com/south-facing-house-is-good-for-which-rasi-people/