கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக்கொண்டு ரோட்டில் செல்கிறார். அப்போது திடீரென அந்த பசு ரோட்டில் அமர்ந்துவிடுகிறது. கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால் பசு அமர்ந்தபிறகு அதில் வெறும் மிதிவண்டியும் பைக்கும் மட்டுமே செல்ல இடம் இருந்தது.
Read More : https://dheivegam.com/what-is-the-solution-to-solve-problem-a-small-story/