This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட “ருண ஹரண கணபதியை” வேண்டினாள் விரைவில் வழி பிறகும். அவருக்கான மந்திரம் இதோ.
Read More : https://dheivegam.com/manthiram-to-overcome-from-loan-problem/