This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

Words
52
Reading
1 min
Listen
Play
9y

எவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது.

Read More : https://dheivegam.com/vasthu-reason-for-being-poor/

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள் | Ecency