This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் – 24-10-2017

Words
34
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்:உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-24-10-2017/

இன்றைய ராசி பலன் – 24-10-2017 | Ecency