This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் -23-11-2017

Words
38
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்:இன்று அளவுக்கு அதிகமான கவலை அமைதியைக் கெடுக்கும் . ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் .இன்று வீண் செலவுகளை தவிர்த்துடுங்கள் . குழந்தைகளுடன் அன்பாக இருந்தால் மண அமைதி ஏற்படும் . தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-23-11-2017/