This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் –2-11-2017

dheivegam(29)
Published in
#rasi
Words
38
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்:சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-2-11-2017/

இன்றைய ராசி பலன் –2-11-2017 | Ecency