This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
மேஷம்:எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-17-11-2017/