This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
மேஷம்:காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-15-10-2017/