This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் -13-11-2017

dheivegam(29)
Published in
#rasi
Words
35
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்:சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-13-11-2017/

இன்றைய ராசி பலன் -13-11-2017 | Ecency