This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் – 13-10-2017

Words
35
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்: இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-13-10-2017/

இன்றைய ராசி பலன் – 13-10-2017 | Ecency