This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் – 12-10-2017

Words
39
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்..
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

Raed More : https://dheivegam.com/today-rasi-palan-12-10-2017/

இன்றைய ராசி பலன் – 12-10-2017 | Ecency