This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

இன்றைய ராசி பலன் – 10-10-2017

Words
29
Reading
1 min
Listen
Play
9y

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-10-10-2017/

இன்றைய ராசி பலன் – 10-10-2017 | Ecency