This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.
இன்று புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படலாம். அதனால் கடன் வாங்கவும் நேரிடும். சிலர் மனதளவில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் சிக்கனத்தை கடைபிடிக்கவும்.
Read More : https://dheivegam.com/today-rasi-palan-08-02-2018/